Type to search

Headlines Local News News

இறக்குமதி செய்யப்படும் பால் பவுடரின் விலையில் திருத்தம்

Share

உள்ளூர் சந்தையில் விற்கப்படும் இறக்குமதி செய்யப்பட்ட பால் பவுடரின் விலை உடனடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

விலை திருத்தத்தின்படி, 450 கிராம் (450g) இறக்குமதி செய்யப்பட்ட பால் பவுடர் பாக்கெட்டின் விலை ரூ. 50-ம், 1 கிலோகிராம் (1kg) பால் பவுடர் பாக்கெட்டின் விலை ரூ. 125-ம் உயர்த்தப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link