எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல், கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாடு, பொருளாதார நெருக்கடி ஆகிய விடயங்கள் தொடர்பில் அமெரிக்க தூதுவரு டன் பிரதமர் மகிந்த கலந்துரையாடியுள்ளார். இதுகுறித்து பிரதமர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் கூறப் பட்டிருப்பதாவது, பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கும் அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸிற்கும் ...
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த பெண்ணின் கணவர் முச்சக்கரவண்டியில் பேக்கரி உணவுகள் விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இது வரையில் கொரோனா நோயாளிகள் பதிவாகாத கொழும்பின் 4 இடங்களில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மோதர – மெத்சத வீட்டு தொகுதியில் பதிவாகிய 44 வயதுடைய பெண் ஐ.டி.எச் ...
வலயக் கல்விப் பணிப்பாளர்களின் பரிந்துரைகளின் பேரில் கிராமிய பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளை திறந்து நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய அறிவுரை வழங்கியுள்ளார். மாகாண ஆளுநர்கள் மற்றும் அமைச்சரவை அமைச்சுக்களின் செயலாளர்களுடன் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி இதுபற்றி தெரிவித்தார். அவர் ...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் 9ஆவது உயிரிழப்பு நேற்று பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் மோதரையில் வசிக்கும் 52 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப் பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 8ஆவது நபர் உயிரி ழந்ததாக அறிவிக்கப்பட்ட ...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்றைய தினம் (04.05.2020) சந்திப் பொன்றை நடத்துவதற்கான அழைப்பை பிரதமர் மகிந்த ராஜபக் விடுத்திருந்தார். இந்தச் சந்திப்பு கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீளக் கூட்டுவதற்கானதல்ல. மாறாக தேர்தலை நடத்துவதற்கானது. எனினும் பிரதமர் மகிந்த ராஜபக்வின் அழைப்பை ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ...
ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள பகுதிகளில் தேசிய அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறை அடுத்த திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் என பொலிஸ் பேச்சாளர் அஜித்ரோஹன தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். தேசிய அடையாள அட்டையின் ...
வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனி மைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெலிசரையில் அமைந்துள்ள கடற்படை முகாமில் பணியாற்றிய 200ற்கும் மேற்பட்ட கடற்படை உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த முகாமில் கடமையாற்றிய கடற்படை ...
கொரோனா தொற்று காரணமாக 72 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இத் தகவலை உறுதிப்படுத் தினார். குருணாகல் – பொல்பித்திகம பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் ஹோமாகம வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ...
கொரோனா தொற்றுக்குப் பின்பாக, தமிழ் அரசியல்வாதிகளில் பலர் மெளனம் காக் கின்றனர் போல் தெரிகிறது. சற்று ஆற அமர இருந்து எங்கே இவர்கள் என்று நமக்குள் கேள்வி எழுப்பும் போது கால சூழல்களும் நம் அரசியலைத் தீர்மானிக்கிறதோ என்று எண்ணத் தோன்றும். எது எவ்வாறாயினும் இன்றைய எம் தமிழினத்துக்காக ...
சிவன் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் எம் உயிர்காக்கும் நல்லுள்ளங்களுக்காக பிரார்த்தனை விளக்கொன்றை ஏற்றி நன்றி சொல்வோம் எனும் தொனிப் பொருளில் விளக்கேற்றி பிரார்த்தனை செய்யும் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக சிவன் அறக்கட்டளை இயக்குநர் கணேஸ்வரன் வேலாயுதம் தெரிவித்தார். இன்று 4 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு நெல்லியடியில் ...