நல்லூர் ஆலய பெரும் திருவிழாவில் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி வருகின்ற பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று யாழ்.மாநகர பதில் முதல்வர் து.ஈசன் தெரிவித்தார். அங்கப்பிரதிஷ்டை, காவடி, அன்னதானம், தண்ணீர்ப்பந்தல் மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு முழுமையான தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார். யாழ்.மாநகர ...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் தலைமையிலான புதிய அரசாங்கத் தில் ஒற்றையாட்சிக்குள் மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை இரத்து செய்தால் பலவீனமாக அரச நிர்வாகம் தோற்றம் பெறும் என்றும் ஆகவே 13ஆவது திருத்தம் ...
வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சிமுறை உண வுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம் நேற்றுடன் 1250 ஆவது நாட்களை எட்டு வதையிட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், கடந்த 1250 நாட்களாக நாம் போராடி ...
வாள்முனையில் 16 பவுண் நகையும் 2 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் மூளாய்ப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மூளாயில் அதிகாலை வேளை வீட்டில் உள்ள அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வேளை அறுவர் அடங்கிய குழுவொன்று ...
நடைபெறப்போகும் பொதுத் தேர்தலின் போது, மக்களை ஏமாற்றுகின்ற உபாயங்கள் மிக உச்சமாக இடம்பெறலாம். இதற்காக பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதான தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுவில் வாக்களிப்புக்கு முதல் நாள் அல்லது வாக்களிப்புத் தினத்தின் போது தமிழ் மக்கள் நம்பும் வகையில் வேண்டுமென்றே சில விடயங்களை வெளிப்படுத்தி, அதன்மூலம் வாக்குகளைத் தம் ...
இன அழிப்பு என்பது தமிழ் மக்களை கொல்வது மட்டுமல்ல, அதில் பல்வேறு பரிமாணங் கள் உண்டு. நாம் அறியாத பல வித இன அழிப்புக்கள் வடக்கு-கிழக்கில் தற்போது வரை அர ங்கேறிக்கொண்டே உள்ளன. தமிழ் மக்களுக்கு இராணு வம் நன்மை செய்வதாகப் பாசாங்கு காட்டுவது ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தவே. ...
நாட்டின் தெற்கு கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள தளம் பல்நிலை காரணமாக ஆரம்பித்துள்ள சீரற்ற காலநிலை சில தினங்களுக்குத் தொடரும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக் களம் எதிர்வு கூறியுள்ளது. இதனால் மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் கடும் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, களுத்துறை, ...
சுகாதார அமைச்சினால் தற்போது வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் படி மக்கள் ஒத்துழைத்தால் மாத்திரமே அதிகாரிகளால் எவ்வித நடவடிக்கையையும் முன்னெடுக்க முடியும். எனவே இந்த வர்த்தமானி அறிவித்தல் ஒருபோதும் கொவிட்-19 கட்டுப்படுத்தலுக்கு பிரயோசனமாக அமையாது என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார். கொழும்பில் இன்று ...
வவுனியா கனகராயன்குளம் – ஆயிலடிப் பகுதியில் வேப்ப மரம் முறிந்து விழுந்ததில் ஒன்றரை வயதான குழந்தை உயிரிழந்துள்ளது. நேற்று மதியம் இடம்பெற்ற மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த குழந்தை மற்றும் இரு சிறுவர்கள் அவரது உறவினர் ஒருவருடன் அயல் வீட்டிற்குச் சென்றுவிட்டு வீடு நோக்கி திரும்பிக் ...
தமிழ் மக்களின் எதிர்காலம் எப்படியாகும் என்று தவத்திரு யோகர் சுவாமிகளிடம் கேட்ட போது, அவர் கண்ணீர் விட்டு அழுததான சம்பவத்தை நம் முன்னவர்கள் சொல்லக் கேட்டுள்ளோம். இதுபோல தமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என தந்தை செல்வநாயகம் அவர்கள் கூறியது பலருக்கும் தெரிந்த விடயமே. ஆக, ஈழத் தமிழினத்தின் ...