Type to search

Headlines News Sports

T20 மகளிர் உலக கிண்ணம் இன்று ஆரம்பம்

Share

2026 ஐ.சி.சி நடாத்தம் மகளிர் உலக கிண்ண டி20 போட்டித் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இங்கிலாந்தில் இன்று ஆரம்பமாகும் போட்டித் தொடர் ஜூலை 5ம் திகதி வரை இடம்பெறும்.

இம்முறை தொடரில் 12 அணிகள் பங்கேற்கின்றன. மகளிர் உலக கிண்ண தொடரொன்றில் அதிகளவான அணிகள் பங்கேற்கும் முதற் சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கமைய 10வது முறையாகவும் இடம்பெறும் மகளிர் உலக கிண்ண தொடர் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. தகுதிப்பெற்ற அணிகள் குழு ஏ மற்றும் குழு பீ என இரு குழுக்களாக பிரிந்து போட்டியிடுகின்றன. குழுக்களில் தலா 6 அணிகள் இடம்பிடித்துள்ளன.

குழு A யில்
அவுஸ்திரேலியா
பங்களாதேஷ்
இந்தியா
பாகிஸ்தான்
தென்னாபிரிக்கா
நெதர்லாந்து அணிகள் உள்ளன

குழு B யில்
இங்கிலாந்து
அயர்லாந்து
சுவிட்சர்லாந்து
இலங்கை
மேற்கிந்திய தீவுகள்
ஆகிய அணிகள் உள்ளன.

நெதர்லாந்து மகளிர் அணி முதற்தடவையாக உலக கிண்ணத் தொடரிற்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link