Type to search

Headlines Local News News

அமைச்சர் விஜித நியுசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு விஜயம்

Share

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்திற்கு விஜயம் செய்யவுள்ளார். நாளை மறுதினம் ஆரம்பமாகும் குறித்த விஜயம் ஜூன் 3ம் திகதி நிறைவடையவுள்ளது.

குறித்த நாடுகளின் அழைப்பிற்கிணங்க அமைச்சர் விஜித ஹேரத் அங்கு பயணிக்கவுள்ளார். குறித்த விஜயத்தின் போது இரு நாடுகளினதும் அமைச்சர்கள் உட்பட பல குழுக்களின் பிரதிநிதிகளை அமைச்சர் சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link