Type to search

Headlines News World News

கச்சா எண்ணெயின் விலை உயர்வு

Share

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மீண்டும் உயர்வடைந்துள்ளது.இதற்கமைய பிரென்ட் ரக ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் இன்றைய தினம் 110.70 டொலராக பதிவாகியுள்ளது. கடந்த 5ம் திகதியின் பின்னர் பதிவான அதிக விலை உயர்வு இதுவாகும்.

WTI கச்சா எண்ணெயின் விலை 107.26 டொலராக காணப்படுகிறது. அமெரிக்க – ஈரான் போர் நிறுத்தம் இழுபறி நிலையில் உள்ளதுடன், ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அணு உலை மீதான தாக்குதல்களே இந்த எண்ணெய் விலை உயர்வுக்கு காரணமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link