கொரோனாவால் மன்னாரில் ஒருவர் மரணம்
Share
கொரோனாவால் மன்னாரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் நிகழ்ந்த 4ஆவது மரணம் இதுவாகும்.
கடந்த ஒரு வாரமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த திருக்கேதீஸ்வரத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரே இவ்வாறு கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார்.