Type to search

Headlines

பாதுகாப்பற்ற நிலையிலேயே நாடு இன்னும் உள்ளது

Share

கொரோனா வைரஸ் பரவல் கணிசமான அளவு கட்டுப்பாட்டில் இருந்தாலும், இலங்கை இன் னும் அதன் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலையிலேயே உள்ளது என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு மீண்டும் எச்சரித்துள்ளது.

எனவே, முகக் கவசம் அணிவது உள்ளிட்ட சுகாதார வழி காட்டுதல்களை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்றுவது முக்கியம் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் மருத்துவ வல்லுநர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்றுப் பிற்பகல் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link