Type to search

Headlines

கிளிநொச்சி முகமாலையில் சீருடைகள், எலும்புகள், பற்றிகள் மீட்பு

Share

கிளிநொச்சி முகமாலை பகுதியில் சீருடைகள், கால் பாகத்தின் எலும்புத் துண்டுகள், பற்றிகள் என்பன மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்களால் இவை அடையாளம் காணப்பட்டு பளைப் பொலிஸாருக்கு நேற்று முன்தினம் புதன் கிழமை தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பான விசாரணைகளை பளைப் பொலிஸார் முன்னெடுத்து வருவதோடு அதனை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link