Type to search

Headlines

சுகாதார அமைச்சின் செயலாள ராக முன்னாள் இராணுவ அதிகாரி

Share

சுகாதார அமைச்சின் செயலாளராக முன்னாள் இராணுவ அதிகாரியான மருத்துவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் கொரோனா தொற்று பரம்பலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முற்று முழுதாக முப்படையினரை ஈடுபடுத்தி வந்த நிலையில் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் மருத்துவ நிபுணர் சஞ்ஜீவ முனசிங்க சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவத்தின் சுகாதார சேவைகளுக்கான பணிப்பாளர் நாயமாகக் கடமையாற்றிய மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க கதிரியக்க நிபுணர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link