Type to search

Headlines

ஊரடங்குச் சட்டத்தை நீக்க வேண்டாம்

Share

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை முழுமையாக நீக்கினால் பேராபத்து ஏற்படலாம் என அரச புலனாய்வு பிரிவினர், சுகாதார அமைச்சை எச்சரித்துள்ள தாக தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே படிப்படியாக ஊரடங்கை தளர்த்த அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை நாடு முழுவதும் ஊரடங்கை நீக்குவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link