Type to search

Headlines

கொரோனா தொற்றுக்குள்ளான 72 வயது பெண் மரணம்

Share

கொரோனா தொற்று காரணமாக 72 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இத் தகவலை உறுதிப்படுத் தினார்.

குருணாகல் – பொல்பித்திகம பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் ஹோமாகம வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதனால் நாட்டில் கொரோனா தொற்றி னால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்துள்ளது.

உயிரிழந்த பெண் கடற்படை சிப்பாய் ஒருவரின் நெருங்கிய உறவினர் எனதெரிவிக்கப்படுவதுடன் குறித்த பெண்ணுக்கு கடற்படை சிப்பாயின் ஊடாகவே இந்த தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்படுகின்றது.

இந்தப் பெண் சிறுநீரக தொற்றினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த முதலாவது பெண்ணாக இவராவார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link