Type to search

Local News

கிருமித்தொற்று நீக்கல்

Share

யாழ்.மாநகர சபை எல்லைக் குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி நேற்றும் முன்னெடுக் கப்பட்டது.

யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பணி குருநகர் சந்தைப் பகுதி உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் முன்னெடுக்கப்பட் டது.

விசேட அதிரடிப் படையினரின் கொழும்பிலிருந்து வருகை தந்த அணியினர், சுகாதாரப் பரிசோத கர்கள், பொலிஸார் உள்ளிட் டோர் இந்தப் பணியில் ஈடுபட்ட னர்.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடுமுழு வதும் ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தப்பட்ட நிலையில் பொதுமக கள் அதிகளவில் கூடும் இடங்களில் கிருமித் தொற்று நீக்கி விசிறப்பட்டு வருகின்றமை குறிப் பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link