கொரோனா வைரஸ் தாக்கம் 1 இலட்சத்து 75 ஆயிரத்தை தாண்டியது உயிரிழப்பு
Share

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் கிட்டத் தட்ட56 இலட்சத்து 56 ஆயிரத்து 204 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
அத்தோடு மேலும் 1 இல ட்சத்து 75 ஆயிரத்திற்கு அதிகமானோர் கொரோனத் தொற்றி னால் உயிரிழந்துவிட்டனர் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் நேற்று முன்தினம் செவ் வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
அந்த வகையில் கொரோனா வைரஸ் தொற்றினால் அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளிலேயே அதிகளவிலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டி னார்.