பொலிஸ் நிலையத்தில் அவசர கலந்துரையாடல்
Share

அவசர உதவிகள் தேவைப் படும் பொது மக்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ஊரடங்கு நேரங்களில் உதவி வழங்குவதற்கும், பொது மக்களின் வாழ்விடங்களுக்கு வர்த்தகர்கள் நேரடியாகச் சென்று நடமாடும் வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்வ தற்கும் அனுமதி வழங்குவது தொடர்பான அவசர கலந்துரையா டல் கடந்த செவ்வாய்க்கிழமை கொடிகாமம் பொலிஸ் நிலையத் தில் இடம்பெற்றது.