Type to search

Headlines

எண்ணெய் கப்பலின் தீ கட்டுப் பாட்டுக்குள்

Share

இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் தீப்பற்றி எரிந்த எண்ணெய் கப்பலின் தீ கட்டுப் பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

மசகு எண்ணெய் ஏற்றியபடி இந்தியாவிற்கு சென்ற பனாமா நாட்டை சேர்ந்த எம்டி நியூ டயமண்ட் கப்பல் இரு நாட்களுக்கு முன்னர் தீப்பற்றி எரிய ஆரம்பித்திருந்தது.

இதில் ஒரு கப்பல் பணியாளர் பலியான நிலையில், 22 பேர் மீட்கப்பட்டனர். ஒருவர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தீயை கட்டுப்படுத்த இலங்கை, இந்திய கடற்படைகள், இலங்கை விமானப்படை மற்றும் பிற அமைப்புக்கள் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு பெரும் தீ கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link