வடக்கு கரையோரத்தை சூறாவளி தாக்கும் ஆபத்து நீங்கியுள்ளது. வங்களா விரிகுடாவில் உருவான நிவர் புயல் வடக்கு கரையை கடந்து சென்றுள்ளது. நிவர் சூறாவளி தற்போது இலங்கை யில் காங்கேசன்துறை கடற்கரைக்கு வடகிழக்கில் 195 கிலோ மீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், ...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலை வர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 66 ஆவது பிறந்த நாள் இன்றாகும். 1954ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் திகதி வல்வெட்டித்துறையில் திருவேங் கடம் வேலுப்பிள்ளைக்கும் பார்வதி அம்மாளுக்கும் கடைசி மகனாகப் பிறந்தவர் பிரபாகரன். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 66ஆவது பிறந்தநாளை வருடந்தோறும் ...
யாழ்.மண்டைதீவில் நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்றுப் பிற்பகல் வேளை இச் சோக சம்பவம் இடம் பெற்றுள்ளது. மண்டைதீவில் வயல் காணி ஒன்றில் வெட்டப்பட்டிருந்த கேணியில், அண்மை யில் பெய்த மழை காரணமாக நீர் தேங்கி நிறைந்து காணப்பட்டுள்ளது. குறித்த வயல் பகுதிக்குச் ...
யாழ்.சிறுப்பிட்டியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத் தப்பட்டுள்ளதுடன், வீட்டின் ஜன்னல்களும் உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று முன்தினம் அதிகாலை இடம்பெற்றுள்ளது. சிறுப்பிட்டி Nஜு271 கிராமசேவகர் பிரிவில் உள்ள வீடொன்றின் மீதே விஷமிகள் குழு இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இது தொடர்பில் பொலிஸார் விசாரணை களை ...
மட்டுவில் கிழக்கு தேவாலய வீதிப் பகுதியில் 22 வயது பெண் ஒருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தந்தை, தாய் வேலை நிமித்தம் வெளியில் சென்றிருந்த வேளை வீட்டினுள் சுவாமி அறைக்குள் குறித்த பெண் தூக்கில் தொங்கிய நிலை யில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் தர்ம குலராசா ...
கொழும்பிலிருந்து கிளிநொச் சிக்கு வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்றுச் சனிக்கிழமை 266 பேருக் கான கொரோனாத் தொற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பத்துப்பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரி ...
சாவகச்சேரி – கெருடாவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் இரவு அத்துமீறி ஆயுதங்களுடன் நுழைந்த குழு வொன்று வீடு மற்றும் வாகனம் ஆகிய வற்றுக்கு சேதம் விளைவித்துள்ளது. நேற்றுமுன்தினம் இரவு 7.45 மணி யளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 4 மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவொன்று வீட்டிற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ...
வடக்கு மாகாணத்தில் உணவகங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் சில இன்று சனிக்கிழமை தொடக்கம் தளர்த்தப்படுவதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் உள்ள உணவகங்களின் இருக்கைகளுக்கு (இடவசதிக்கு) ஏற்ப 50 சதவீத மானவர்கள் உட்கார்ந்து உணவு உட்கொள்ள முடியும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
நாடுமுழுவதுமான அனைத்து பயணிகள் தொட ருந்து சேவைகளும் இன்று சனி மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரம் பலைக் கட்டுப்படுத்த மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கும் வகையில் அரசினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதனால் வார இறுதி நாட்களான சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் ...
யாழ்.வடமராட்சி துன்னாலை – வேம்படி பகுதி நேற்று அதிகாலை 5 மணி தொடக்கம் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து குறித்த சுற்றி வளைப்பினை மேற்கொண்டுள்ளனர். குறித்த சுற்றிவளைப்பின்போது நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 4 பேர் கைது செய்யப்பட்டதுடன், எந்தவிதமான அனுமதிப்பத்திரங்களுமற்ற 4 ...