சிறுபான்மை இனத்துவ அரசியல்வாதிகளை எப்படிக் கையாள்வது என்ற விடயத்தில் சிங்கள அரசியல் தரப்புகள் மிகுந்த சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளன. விடுதலைப் புலிகளின் காலத்தில் வெளி விவகார அமைச்சராக லக்ஷ்மன் கதிர்காமர் நியமிக்கப்பட்டிருந்தார். இனத்தால் தமிழரான லக்ஷ்மன் கதிர் காமரை இலங்கையின் வெளிவிவகார அமைச் சராக நியமித்திருக்கின்றோம். ஆனால் தமிழ் ...
வன்னிப் பெருநிலப்பரப்பில் கொடும் போர் நடந்தபோது மகிந்த ராஜபக் ஜனாதிபதி. அவரே பாதுகாப்பு அமைச்சரும். கோட்டாபய ராஜபக் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர். யுத்தம் முடிவுற்று பத்து ஆண்டுகள் கடந்து விட்டன. இப்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக், பாதுகாப்பு அமைச்சும் அவரிடமே உண்டு. மகிந்த ராஜபக் பிரதமராக உள்ளார். இங்கு ...
இன்று தேர் ஏறி வருகின்ற நல்லூர் முருகனுக்கு நாம் விடுக்கும் அவசர விண்ணப்பம் இது. நல்லூர் முருகா சண்முகப்பெருமானாக நீ தேரேறி வருகின்ற காட்சியைக் காண்பார் பேறு பெரும் பேறாம். அதிகாலைப் பொழுதில் ஆறுமுகம் கொண்டு சண்முகப் பெருமான் தேரேறும் மிடுக்கில் உள் வீதியில் ஆடி வருகின்ற காட்சியால் ...
தமிழ் மொழியின் சிறப்பு அம்மொழியில் இருக்கக்கூடிய சொற்களஞ்சியமாகும். தவிர, எதனையும் பிரித்தறியும் வகையிலும் தமிழ்ச் சொற்கள் படைக்கப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு பிறப்பு என்ற விடயத்தை எடுத்துக் கொண்டால், முருகன் உதித்தான். ஞானசம்பந்தர் அவதரித்தார். காந்தியடிகள் தோன்றினார் என்றவாறு அவரவர் மாண்பின் பொருட்டு அவர் தம் பிறப்பை தமிழ் உணர்த்தி நிற்கிறது. ...
இன்றைக்கு 12 ஆண்டுகளுக்கு முன்னர் தேசியக் கொடி, தேசிய கீதம், தேசிய உடை என்பன தொடர்பில் ஒரு முக்கிய கலந்துரை யாடல் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிச னில் இடம்பெற்றது. இதற்கான ஏற்பாட்டை வலம்புரி நாளிதழும் ராவயப் பத்திரிகையும் இணைந்து செய்திருந்தன. தேசியக் கொடி, தேசிய கீதம் என்பன தொடர் ...
உலகில் யூத மக்கள் பட்ட துன்ப துயரங்கள் சொல்லிமாளா. யூதர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்கள் அவர்களை உலகம் முழுமைக்கும் பரவச் செய்தது. இவ்வாறு யூதர்களை வெளியேற்றுவதன் மூலம் தங்களின் இருப்பை நிலைப்படுத்த முடியும் என்று நினைத்தவர்கள் ஈற்றில் படு தோல்வி கண்டனர். போVர்க் கொடுமை காரணமாகத் தம் ...
தேர்தல் முடிந்து விட்டது. எங்கள் பணி நிறைவடைந்தாயிற்று என்றிருந்தால், மீண்டும் நாம் படுகுழி நோக்கியே விழ வேண்டிவரும். பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்ற வர்கள் தமிழ் மக்களுக்காகத் தம்மை முற்று முழுதாக அர்ப்பணிப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால் அதைவிட்ட கேடு வேறு எதுவு மாக இருக்க மாட்டாது. இதைநாம் ...
பொதுத் தேர்தல் நடந்து முடிந்து விட்டது. பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு அடுத்து வரும் ஐந்து வருடங்கள் வெள்ளி திசை. வாக்களித்து அவர்களுக்கு வெள்ளி திசை கொடுத்த மக்களுக்கு என்ன திசை என்று எவரும் கணித்துப் பார்ப்பதில்லை. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வெள்ளி திசை என்றால், ...
தினை விதைத்தவன் தினை அறுப்பானோ இல்லையோ வினை விதைத்தவன் வினை யறுப்பான். இதில் எந்த மாறுதலுக்கும் இடமில்லை. இப்போது எம் தமிழர் அரசியல் படும் பாட்டை ஒரு கணம் பாருங்கள். இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு இப்படியயாரு கதிவரும் என்று யாராவது நினைத்திருப்பார்களா என்ன? தோல்வியைச் சந்திக்கும்போதுதான் குற்றச்சாட்டுக்கள் துள்ளி ...
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என சிலப்பதிகாரம் போதித்து நிற்கிறது. எங்கும் எதிலும் அறத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தைக் கூறுவதற்காக இளங்கோ அடிகள் அறம் கூற்றாகும் என்றார். அரசியல் பிழைத்தோர் என்று இளங்கோ அடிகள் சுட்டி நிற்பதற்குள் இருக்கக்கூடிய பேருண்மையை உணர்தல் அவசியம். அரசியல் என்பது பொதுமக்களைப் பிரதி நிதித்துவம் ...