இந்த நாட்டில் இருந்து இனவாதத்தையும் பௌத்த மதவாதத்தையும் ஒருபோதும் ஒழித் துக்கட்ட முடியாது என்பது இப்போது நிரூபண மாகியுள்ளது. ஆம், தையிட்டியில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட விகாரை காரணமாக அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் தையிட்டி விகாரை, கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகளை அளவீடு செய்வதற்கான ஏற்பாடுகள் நேற்று (17) ...
புத்தாண்டு காலத்தில் பயணிகளிடம் அதிகப்படியான கட்டணங்களை அறவிட்ட 80 பேருந்துகளுக்கு அபராதம் விதிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 8ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை 680 பேருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக நடமாடும் பேருந்து பரிசோதனை பிரிவின் பிரதானி ரோஹண வத்தகே தெரிவித்தார். இதன்போது, ...
வவுனியா – வடக்கு, மதியாமடு பகுதியில் உழவியந்திரம் கவிழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் தேவை நிமித்தம் உழவியந்திரத்தை செலுத்திச் சென்றுள்ளார். இதன்போது கட்டுப்பாட்டை இழந்த உழவியந்திரம் திடீரென தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியது. விபத்தில் அதனை செலுத்திச் சென்ற சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இவ் விபத்தில் ...
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் தற்போது நாட்டை வந்தடைந்துள்ளார். அவருடன் 49 பேர் கொண்ட தூதுக்குழுவினரும் இந்த விஜயத்தில் இணைந்துள்ளனர். அவர்கள் இன்று (19) இந்திய விமான சேவைக்குச் சொந்தமான INDIA – 01 என்ற விமானம் மூலம் ...
கொழும்பு வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் நேற்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இருவேறு சுற்றிவளைப்புகளின் போது, பெருமளவிலான சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, மொரகஹஹேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொடிகமுவ பகுதியில், சுமார் 1125 லீற்றர் (1500 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டது. இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர் ...
அனுராதபுரம் – தம்புத்தேகம நல்லச்சிய நீர்த்தேக்கத்தின் இடது கரை கால்வாயில் அமைந்துள்ள நீராடும் பகுதியில் நேற்று பிற்பகல் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் 19 மற்றும் 30 வயதுடைய பெந்திவெவ மற்றும் திம்பிரிகஸ்கடவல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் நீராடச் சென்றிருந்தபோதே இந்த விபத்துக்குள்ளாகியுள்ளமை ...
(08.04.2026இன் தொட ர்ச்சி) இவை அனைத்தும் சேர்ந்து இதய மற்றும் இரத்தக்குழாய் நோய்கள், நீரிழிவு நோய், புற்றுநோய், முன்கூட்டிய இறப்பு ஆகியவற்றின் அபாயத்தைக் குறைக்கிறது. இவை அனைத்தும் மருத்துவ ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆரோக்கியமான தாவர அடிப்படையிலான உணவு முறையை நாங்கள் கடைப்பிடித்தாலும் பின்வரும் ஊட்டச்சத்துகள் போதுமான அளவில் ...
நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத மீன்பிடி மற்றும் பல்வேறு சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 41 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. நாட்டின் கடல் வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில், கடற்படையினர், கடற்கரை பாதுகாப்புப் படை மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்துடன் ...
அதானி குழுமத்தின் ஸ்தாபகரும் தலைவருமான கௌதம் அதானி ஆசியாவின் ஆகச்சிறந்த கோடீஸ்வரராக உருவெடுத்துள்ளார். இதன் மூலம், பல ஆண்டுகளாக ஆசியாவின் முதற்பெரும் கோடீஸ்வரராக விளங்கிய முகேஷ் அம்பானி, இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். புளூம்பெர்க் பிில்லியனர்கள் குறியீட்டின் (Bloomberg Billionaires Index) படி, கௌதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு ...
ஈரானின் வான்பரப்பு இன்று(18) காலை முதல் பகுதி அளவில் மீண்டும் திறக்கப்படுவதாக அந்த நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு அறிவித்துள்ளது. பிராந்தியத்தில் நிலவி வந்த பாதுகாப்பு பதற்றங்களுக்கு மத்தியில் ஈரானின் வான்பரப்பு மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை குறித்த விரிவான மதிப்பீடுகளைத் தொடர்ந்து, வான்வழிப் போக்குவரத்துக்கான ...