எமது கலாசாரங்களும் பண் பாடுகளும் காலத்திற்கு காலம் மெருகேற்றப்பட்டு மேலைத்தேய நாடுகளால் கூட மதிக்கப்படுகின்ற ஒரு உன்னத நிலையில் ,ருந்து கொண்டிருக்கிறது. இது மனித னின் உடல், உள ஆரோக்கி யத்திற்குக் கூட உறுதுணையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இருந்த பொழுதும் எமது சில பாரம்பரிய நடைமுறைகள் எமது மக்களின் மனநிலையிலும் ...
மாரி காலத்தைத் தொடர் ந்து பல தொற்று நோய்கள் யாழ்ப் பாணத்தில் பரவி வருகின்றன. டெங்குக் காய்ச்சல், எலிக்காய்ச் சல், உண்ணிக்காய்ச்சல் என்பன அவற்றில் முக்கியமானவை. இன்று நாங்கள்Scrub Typhus எனப்படும் உண்ணிக்காய்ச் ;சலைப் பற்றிப் பார்ப்போம். கடந்த ஆண்டு யாழ்.போதனா மருத்துவமனையில் மட்டும் சுமார் 274 பேர் ...
ஆரோக்கியம் என்பது நோயற்ற நிலை மாத்திரமல்ல அதனுடன் உள, சமூக, ஆன்மிக, சுற்றாடல் நன்னிலையும் சேர்ந்த ஒரு உன் னத நிலையே உண்மையான சுகம் என்று பல உலக சுகாதார விற்பன்னர்கள் முடிவு செய்தி ருக்கிறார்கள். மத ஆன்மிக நம்பிக்கை மனி தனை பூரணப்படுத்துவதற்கு உறு துணையாக இருப்பதுடன் ...
மனிதன் ஒவ்வொருவனும் தனித்துவமானவன். அவனின் ஆற்றலும் ஆளுமையும் கூட தனித்துவமானவைதான். ஒவ் வொரு மனிதனுள்ளேயும் அவனுக்கே உரித்தான பல திறமைகள் புதைந்திருக்கின்றன. ஒருவன் போன்று இன்னொரு வன் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவ்வாறு இருக்கவும் முடியாது. எமது பழைய பதிவுகளை புரட்டிப்பார்ப்போமாக இருந்தால் பாரதியார் போன்று திருவள்ளுவர் ...
உலக சுகாதார ஸ்தாபனத் தின் கணிப்பீட்டின் மூலம் மனிதர் களுக்கு ஏற்படும் நோய்களில் 25 சதவீதமான நோய்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமா கவோ சுற்றாடல் மாசடைவதனால் ஏற்படுகின்றது என்பது அறியப்பட்டி ருக்கின்றது. சுற்றாடல் மாசடை வதற்குத் தேவையற்ற சத்தங்கள் ஒரு முக்கிய காரணியாக அமை கின்றது. எமது பிரதேசங்களில் ...
நீரிழிவு நிலை உள்ளவர்கள் உண்ணக்கூடிய ஆரோக்கிய மான உணவு வகைகள் உண்மையிலே அனைவருக்குமே பொருத்தமான ஒரு ஆரோக்கிய உணவு முறையாக அமைந்திருக்கிறது. இந்த உணவு வகைகளை சுவை நிறைந்ததாக சமையல் செய்து உண்பது மனதுக்கும் உடலுக்கும் புத்தூக்கத்தை கொடுத்து மனிதனின் ஆரோக்கியத்தை வளர்க்க உறுதுணையாக அமை யும் சுவையாக ...
120 வருடங்களுக்கு முன் வாழ்ந்த யாரும் இன்று உயிருடன் இல்லை. இன்னும் 120 வருடங்களின் பின் இன்று இருப்பவர்கள் யாரும் உயிருடன் இருக்கப் போவதுமில்லை. இது சர்வ நிச்சயமானது. இருந்தபோதும் மனிதன் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழும் காலத்தை கூட்டுவதற்காகவே நாம் போராட வேண்டி இருக்கிறது. இந்தப் போராட்டத்தின் வெற்றிக்காக ...
எமது இயற்கை சுற்றாடலை இறைவனாக உருவகித்து போற்றும் மரபு மிகப்பழைமையானது. இயற்கை வளங்களைப் பாதுகாப்பதும் தூய்மைப்படுத்துவதும் ஒரு இறை பணியாகவே கருதப்படுகிறது. இது ஆரோக்கிய மேம்பாட்டினது அடிக்கல். ஆயகலைகள் 64 இல் ஒன்றான மருத்துவக் கலை தோற்றம் பெற்றது. எமது சுற்றாடல் செழிப்படை யும் பொழுது எமது மனம் ...
எனது வயது 51, ஒன்பது மாதங்களுக்கு முன் RBS செய்தபோது 209mg/dl ஆக இருந்தது. HbA1C டெஸ்ட் 7.7 ஆக இருந்தது. அன்றிலிருந்து சுமார் 6 மாதங்கள் நான் கடுமையான உடற்பயிற்சி செய்து வந்தேன். ஒவ்வொரு கிழமையும் இரத்தப் பரிசோதனை செய்து வந்தேன். FBS சராசரியாக 121 இல் ...
சவால்களை வெற்றிகொள்ள போராடுவதுதான் சுகவாழ்வுக்கான தேவை. உலகம் இயந்திரமயமாகி சுதந் திரங்கள் பறிபோய் பூமிக்காற்றுப் புகையாகி, புழுதி மண்டலமாகி, ஓசோன் படலத்தில் ஓட்டைவிழுந்து, பூமியைக் கதிர் வீச்சுக்கள் தாக்க, இலட்சக்கணக்கான பச்சை மரங் கள் வெட்டிச் சாய்க்கப்பட்டு, பாவப் பட்ட மண் பாலைவனமாகிக் கொண் டிருக்கிறது. இயற்கையான இனிய ...