வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். நேற்று முன் தினம் இரவு வீட்டில் தூங்கச் சென்ற குறித்த நபர் அறைக்குள் சென்று தூக்கில் தொங்கியுள்ளார். நேற்றுக் காலை எழுந்திருந்த மனைவி தனது கணவன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை அவதானித்தார். தகவல் பொலிஸாருக்கு ...
கிளிநொச்சி முகமாலை பகுதியில் நேற்றும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட முகமாலைப் பகுதி யில் கடந்த 17ஆம் திகதி கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது சீருடைகளுடனான மனித எச்சங்கள் இனங்காணப்பட்டு பளைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து கிளி நொச்சி மாவட்ட ...
தியாகி திலீபனின் நினைவாக வவுனியாவிலிருந்து நல்லூர் வரையிலான நடைபயணத் தினை ஏற்பாடு செய்தவர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு வவுனியா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தியாகி திலீபனின் நினைவாக கடந்த 16ஆம் திகதி வவுனியா நகரசபை பொங்கு தமிழ் தூபிக்கு முன்பாக விருந்து நல்லூர் வரையிலும் நடை பயணம் ஒன்று தமிழ்த் ...
அரச நிறுவனங்களின் செயலொழுங்கும் மக்களுக்கான அவற்றின் பணிகளும் இன்ன மும் மந்தமும் காலதாமதமும் உடையதாகவே இருந்து வருகிறது. அரச நிறுவனங்களின் நுழைவாயில் களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நோக்கக் கூற்று, பணிக்கூற்று என்பவற்றைப் பார்க்கும் போது மாலை ஆறு மணிக்கு முற்பட்ட ஆட்டோ சாரதி வடிவேலு போல இருக்கும். அந்தளவுக்கு பண்பு, ...
யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் அதிகாலை குழு ஒன்றினால் வாள்வெட்டு வன்முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீடு புகுந்து மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டு சம்பவத்தில் தந்தையும் மகனும் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னைய பகை காரணமா? அல்லது திருட்டு ...
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை அனுட்டிப் பதில் தடைகளை ஏற்படுத்தும் அரசின் முயற்சிகளை கைவிடக் கோரி, ஒன்றுதிரண்டுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் மீண் டும் இன்று ஒன்றாக சந்திக்கிறார்கள். திலீபன் நினைவேந்தலை தடை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், நாளை யாழ்.நீதிமன்றம் சாதகமாக தீர்ப்பளிக்குமா? இல்லையா? என்பதை தீர்மானிக்க ...
யாழ்ப்பாணம் – இளவாலை வடக் கில் தோட்டக் காணி ஒன்றை உழவு செய்யும்போது, நிலத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் சில கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இந்த வெடிபொருட்கள் நேற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளன என்றும் அவை தொடர்பில் ஆராயப்பட்ட தாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். சிறப்பு அதிரடிப் படையினரின் உதவியுடன் இன்று ...
உணவுப் பண்டங்கள் உள்ளிட்ட அத்தனை பொருட்களினதும் விலைகள் எகிறிக் கொண்டே இருக்கின்றன. ஒரு கிலோ உழுந்து ஆயிரம் ரூபாவைக் கடந்து விட்டது. ஒரு தேங்காய் நூறு ரூபாவுக்கு வந்துவிட்டது. தவிர அரிசி, எள்ளு, பயறு என அனைத் துத் தானியங்களினதும் விலைகள் நாளுக்கு நாள் ஏறிய வண்ணமும் இருக்கிறது. ...
கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று வீசிய பலத்த காற்றினால் 8 குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் பாதிக்கப்பட் டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக மாவட்ட இடர் முகா மைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. நேற்று மாலை 3.30 மணிவரையான புள்ளிவிபர தகவல்களின் அடிப்படை யாகக் கொண்டு குறித்த தகவல் வழங்கப்பட்டுள்ளது ...
கிளிநொச்சியில் ரயிலில் மோதுண்ட நிலை யில் இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட் டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றுக் காலை 8 மணியளவில் ஆனந்தபுரம் கிழக்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில், மலையாளபுரம் பகுதி யைச் சேர்ந்த 21 வயதுடைய யோகேந் திரன் அயந்தன் என்ற இளைஞரே உயிரி ழந்தவராவார். குறித்த இளைஞன் ...