இலக்கியத்துக்கான நோபல் பரிச அமெரிக்கப் பெண்ணுக்கு
Share

2020 ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க கவிஞர் லூயிஸ் க்ளுக்கிற்கு நேற்று வழங்கப்பட்டது. இலக்கிய நோபல் பரிசு பெற்ற லூயிஸ் க்ளுக் அமெரிக்க சமகால இலக்கியத்தில் மிக முக்கியமான கவிஞர்களில் ஒருவராக பாராட்டப்பட்டார்.
பிழையில்லா கவித்துவக் குரலும், அழகும் பொருந்திய கவிதைகளுக்காக லீயிஸ் க்க்கிற்கு நோபல் பரிசு வழங் கப்படுவதாக நோபல் தேர்வுக் குழு தெரி வித்துள்ளது.