47 குடும்பங்களுக்கு இளைஞர்கள் உதவி
Share

ஊரடங்குச் சட்டத்தால் வாழ் வாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட குப்பிழானைச் சேர்ந்த 47 குடும் பங்களுக்கு குப்பிழான் விக் னேஸ்வரா விளையாட்டுக் கழக இளைஞர்களால் ஒருதொகுதி உலர் உணவுப் பொருட்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை வழங்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வீடுகளுக்குச் சென்று இவ்வாறு உதவிகள் வழங்கப்பட்டன.