Type to search

Local News

20 கொரோனா நோயாளிகள் அடையாளம்

Share

கொரோனா வைரஸ் (கோவிட் 19) தொற்றால் மேலும் 20 பேர் நேற்று செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 142ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உட்பட) அதிகரித்துள்ளது.

அவர்களில் 17 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருவர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் 173 பேர் வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்படுகின்றனர்.

கடந்த மாதம் 11ஆம் திகதி இலங்கை யைச் சேர்ந்த நபர் ஒருவர் உள்நாட்டிலேயே கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய பின்னர் ஒரே நாளில் அதிக எண்ணிக்கை யிலான கொரோனா வைரஸ் தாக்கம் பதிவாகியமை நேற்றைய தினமாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link