புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி
Share
புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 3 நாட்கள் விசேட பயிற்சி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டம் நேற்று முன்தினம் இடம்பெற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
9 ஆவது பாராளுமன்றம் ஜனநாயமிக்கது எனவும் அதனால் ஜனநாயக விரோத செய ற்பாடுகள் இடம்பெறாது எனவும் அவர் தெரிவித்தார்.