படகு மூலம் பாராளுமன்றுக்கு சென்ற உறுப்பினர்
Share

ஒன்பதாவது பாராளுமன்றின் முதல் அமர்வு நேற்றுக் காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது.
இந்நிலையில் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கு முதன் முறையாக பாரா ளுமன்ற உறுப்பினர் கோட்டே மதுர விதானகே படகு மூலம் பாராளுமன்றுக்குச் சென்றுள்ளார்.
பாராளுமன்றுக்கு இவ்வாறு வருகை தந்த அவர், படகு மூலம் தாம் வருவதற்கு ஏற்பா டுகளைச் செய்து கொடுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்குத் தனது நன்றியையும் தெரிவித்தார்.