Type to search

Local News

பொதுச் சுகாதார அதிகாரிக்கு கொரோனா

Share

பொதுச் சுகாதார அதிகாரி ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை நேற்று முன்தினம் இரவு உறுதிப்படுத்தப்பட்டது.

இலங்கையில் பதிவான 416 ஆவது கொரோனா தொற்றாளராக இவர் அடையாளம் காணப்பட்டார்.

கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டாக்டர் ருவான் விஜேமுனி இத னைத் தெரிவித்தார்.

இதேவேளை நேற்று முன்தினம் கொவிட் – 19 தொற்றுக்குள்ளான மேலும் இருவர் பூரண குணமடைந்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link