Type to search

Local News

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார் மங்கள சமரவீர

Share

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்று குற்றப்புல னாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகிசாட்சியம் வழங்கினார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, புத்தளத்திற்கு இடம்பெயர்ந் தவர்களை வாக்களிப்பில் ஈடுபடுத்த மன்னாருக்கு அழைத்துச் செல்வதற்காக இலங்கை போக்கு வரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அங்கு பிரசன்னமாகியிருந்தார்.

குறித்த விடயம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனிடம் குற்றப்புலனாய்வு திணைக் களம் ஏற்கனவே வாக்குமூலம் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link