Type to search

Local News

ஐ.தே.கவும் நிராகரிப்பு மகிந்தவின் அழைப்பை கூட்டமைப்பு பங்கேற்கும்

Share

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று அலரி மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுத்த கூட்டத்தில் கலந்து கொள்வதில்லையென ஐ.தே.க அறி வித்துள்ளது.

இந்த கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, ஜேவிபி ஆகியன கலந்து கொள்ளாது என ஏற்கெனவே அறிவித்துள்ளன.

எதிர்க்கட்சிகள் தரப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரம் கலந்து கொள்வ தென அறிவித்துள்ளது.

ஐ.தே.க ஆரம்பத்தில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமென அறிவித்திருந்த போதும், தற்போது கூட்டத்தில் கலந்து கொள்வதில்லையென அறிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் கூட்டத்தில் கலந்து கொள்வதில்லையென முடிவெடுத் ததாக தெரிவித்துள்ளது.

இதேவேளை தற்போது கலைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிக மாக 2010இல் பாராளுமன்றத்துக்கு தெரிவானவர்களும் கூட்டத்துக்கு அழைக்கப்பட் டுள்ளார்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link