Type to search

Headlines

யாழ். போதனாவின் 2ஆம், 3ஆம் விடுதிகள் கொரோனா சிகிச்சை பிரிவாக மாற்றம்

Share

யாழ்.போதனா வைத்தியசாலையின் 2ஆம், 3ஆம் இலக்க விடுதிகள் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான தனிமைப்படுத்தல் விடுதியாக மாற்றப்படவுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.


நேற்று மாலை ஊடகவியலாளர்களைச் சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link