கொரோனாவால் கர்ப்பிணிகளுக்கு பெரும் ஆபத்து
Share
முதல் 28 வாரங்களுக்குப் பின்னர் கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகின்றமை ஒரு தீவிரமான நிலை என காசல் வைத்தியசாலையின் சிரேஷ்ட விஷேட வைத்தியர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணிப் பெண்கள் தொற்றுக்கு உள்ளாகின்றமை தொடர்பில் நேற்று (06) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முதல் 28 வாரத்தில் தொற்றுக்கு உள்ளானவர்களுள் 80 சதவீதமானவர்களுக்கு நோய் அறிகுறிகள் எதுவும் வெளிக்காட்டவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.