உடன் அமுலுக்கு வரும் வகையில் மாகாணங்களுக்கிடையில் பயணிக்கத் தடை
Share
துரிதமாக அதிகரித்து வரும் கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் எதிர்வரும் 30ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் அதிரடியாக அறிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க இதனை அறிவித்துள்ளார்.
கோவிட்-19 பர வலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதியால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட் டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் ஒன்று கூடும் அனைத்து கூட்டங்களையும் ரத்து செய்யவும் வர்த்தக நிலையங்களுக்குள் பிர வேசித்தல், தங்கியிருக்கக்கூடிய நபர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தப்படுத்தவும் ஜனாதிபதி பணித்துள்ளார்.