வடக்கு இணைத் தலைவராக ஆளுநர் சார்ள்ஸ் நியமனம்
Share
யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான அவரது நியமனம் தொடர்பில் மாவட்ட செயலகத்துக்கு ஜனாதிபதி செயலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.