Type to search

Headlines

யாழ்.போதனாவில் அனுமதிக்கப்பட்டவருக்கு கொரோனா தொற்று உறுதி

Share

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்திய மூர்த்திதெரிவித்துள்ளார்.

முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த ஐஎலவைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி பெண் ஏப்ரல் 11ஆம் திகதி முழங்காவிலில் தனிமைப் படுத்தல் முகாமுக்கு கொண்டு வரப்பட்டதோடு, அவருடைய சகோதரருக்கும் ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link