புதிய சபாநாயகராக மகிந்த யாப்பா தெரிவு
Share

சஜித் பிரேமதாஸவை எதிர்க் கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இதேநேரம் புதிய சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதி தவிசாளர் ஆகியோர் வாக்கெடுப்பு இன்றி நேற்று தெரிவு செய்யப்பட்டனர்.
புதிய சபாநாயகராக மகிந்த யாப்பா அபேவர்தனவும் பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவும் அங்கஜன் இராமநாதன் குழுக்களின் பிரதி தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.