Type to search

Headlines

பண்ணாகம் விசுவத்தனையில் 16 பவுண் நகை திருட்டு

Share

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் வீடு உடைக்கப்பட்டு 16 பவுண் நகை திருடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று வலி.மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பண்ணாகம் விசுவத்தனைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் யாருமில்லாத வேளை பட்டப் பகலில் வீட்டுக் கதவினை உடைத்து உள் நுழைந்த திருடர்கள் வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட 16 பவுண் நகையினைத் திருடிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸார் மோப்பநாயின் உதவியுடன் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link