Type to search

Headlines

சிங்கள மக்களுக்கு பிழையான தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன

Share

சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களின் தொன்மை தொடர்பான பிழையான தகவல் கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

உண்மையை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். அதனாலேயே பாராளு மன்றத்தில் உண்மையைக் கூறினேன்.

உண்மையைக் கூறுவதற்கு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழரின் தொன்மை குறித்து பாராளுமன்றத்தில் உரையாற்றியமைக்கு காரணம் இதுவே மேலும் கொள்கை ரீதியாக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து செயற்பட தயார் எனவும் – தமிழ் மக்கள் தேசிய கூட்டடணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான C.V.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link