உடுவிலிலும் வீடு புகுந்து தாக்குதல்
Share

உடுவிலிலும் வன்முறைக் கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது.
இணுவில் துரை வீதியில் உள்ள வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி 10 நிமி டங்களின் பின் இந்த தாக்குதல் நடத்தப் பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
உடுவில் மல்வத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத் துள்ளனர்.