Type to search

Headlines

ஆடைத் தொழிற்சாலையில் நேற்றும் 196 பேருக்கு தொற்று உறுதி

Share

கம்பஹா மினுவாங்கொட கொரோனா தொற்று கொத்தணியில் மேலும் 196 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, கடந்த மூன்றரை நாட்களில் மினுவாங்கொட தொற்றுப் பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 1028 ஆக அதிகரித்துள்ளது.

முன்னதாக நேற்று முன்தினம் 729 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர் என்பது குறிப் பிடத்தக்கது.

அதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் மேலும் பல பொலிஸ் பிரிவு களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link