Type to search

Headlines

அமைச்சுக்களில் திடீர் மாற்றம்

Share

அமைச்சுக்களின் பெயர்கள் மற்றும் விடய தானங்களில் மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதி பதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் விடயதானங்களில் சிலவற்றை இராஜாங்க அமைச்சர்களுக்கு பகிரவுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை இராஜாங்க அமைச்சுக்களின் பெயர்களிலும் சில மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளது.

இந்த மாற்றங்கள் அடுத்த வாரமளவில் இடம்பெறலாமென ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link