காரைநகரில் கடலுக்குள் பயணம் செய்த இ.போ.ச
Share
காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் பயணித்த இ.போ.ச பேருந்து காரைநகர் -பொன்னாலை வீதியில் கடலுக்குள் பாய்ந்ததில் நடத்துனர் காயமடைந்தார்.
இச் சம்பவம் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
காரைநகர் – யாழ்ப்பாணம் 782 வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்ட காரைநகர் சாலைக்குச் சொந்தமான பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.