– ஆர்டெமிஸ் II (Artemis II) திட்டத்தின் கீழ் வரலாற்றுச் சிறப்புமிக்க நிலவுப் பயணத்தை மேற்கொண்ட ஒராயன் (Orion) விண்கலம், தனது நிலவு ஆய்வுப் பணிகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளது. அதன்படி, ஒராயன் விண்கலம் இலங்கை நேரப்படி இன்று (11) அதிகாலை 5.30 மணியளவில் கலிபோர்னியாவின் ...
இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையிலான மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்து, முறையான போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் தொடங்கவுள்ளன.லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுனின் அலுவலகம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, இந்தப் பேச்சுவார்த்தைகள் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நடைபெறவுள்ளன. அமெரிக்கா ...
பிரித்தானியாவின் “மிக அழகான நாணயம்” என்று போற்றப்படும் அபூர்வ தங்க நாணயம் ஒன்று ஏலத்தில் 110,000 பவுண்டுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. வேல்ஸின் பெங்கோர் (Bangor) பகுதிக்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சொத்து மதிப்பீட்டின் போது, ஒரு தனிப்பட்ட சேகரிப்பிலிருந்து இந்த “உனா அண்ட் த லயன்” (Una ...
சூடானின் வடக்கு டர்பரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியொன்றில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (09) இடம்பெற்ற இத் திருமணத்தை இலக்குவைத்தே இட் ட்ரோன் தாக்குதல் இடம்பெற்றது. தாக்குதலுக்கு அரசின் இராணுவப் படைகளே காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக பல பகுதிகளில் ஆளில்லா ...
அறிவியலும், பேஷனும் இணைந்து வித்தியாசமாக உருவாக்கிய டைனோசர் தோல் கைப்பை ஒன்று நெதர்லாந்தின் ‘ஆர்ட் ஸூமியூசியத்தில் ஏலத்திற்கு வருகிறது. உலகில் வாழ்ந்த அரிய உயிரினங்களில் ஒன்றாக கருதப்படும் டைனோசர்கள் அழிந்து 6.6 கோடி ஆண்டுகள் ஆன நிலையில், அதன் எச்சங்களை வைத்து ஆய்வுகள் தற்போதும் நடந்து வருகின்றன. அதன்படி, ...
ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள் மீனாட்சி, பிரீத்தி, பிரியா, அருந்ததி ஆகியோர் தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தனர். ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி மங்கோலியா தலைநகர் உலான்பத்தாரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவின் இறுதி சுற்றில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை ...
லெபனானுடன் முடிந்தவரை விரைவில் நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குமாறு தமது அமைச்சரவைக்கு உத்தரவிட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். நேரடிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறு லெபனானிடமிருந்து விடுக்கப்பட்ட தொடர்ச்சியான கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, நேற்று தனது அமைச்சரவையிடம் இதனை அவர் கோரியதாக ‘X’ தளத்தில் ஹீப்ரு மொழியில் குறிப்பிட்டுள்ளார். ஹிஸ்புல்லா அமைப்பை ...
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தொடர்ச்சியான தாக்குதலில் 182 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் நடைமுறையிலிருக்கும் நிலையில் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இந்நிலையில் லெபனான் மீதான தாக்குதல்கள் இஸ்ரேல் நிறுத்தாவிட்டால் விளைவுகள் மோசமானதாக இருக்குமென ஈரானின் புரட்சிகர காவல் ...
சந்திரனைச் சுற்றிப் பயணம் செய்து வரலாற்று சாதனை படைத்த ‘ஆர்டெமிஸ் II’ (Artemis II) விண்கலத்தின் விண்வெளி வீரர்கள் குழுவினர் மீண்டும் பூமிக்கு திரும்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்படி, அவர்கள் நாளை இரவு சான் டியாகோ (San Diego) கடற்கரைக்கு அப்பால் உள்ள பசிபிக் பெருங்கடலில் தரையிறங்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி ...
மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளுக்கு மதிப்பளித்து, இரண்டு வார காலத்திற்கு ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் உத்தியோகபூர்வமாகச் சம்மதம் தெரிவித்துள்ளது. ஈரான் வெளிவிவகார அமைச்சரின் அப்பாஸ் அரக்சி இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த அயராது உழைத்த பாகிஸ்தான் பிரதமர் ...