நாட்டில் நடை முறைப் படுத்தப்படும் ஊரடங்கா னது அது தளர்த்தப்படும் காலப்பகுதியில் அர்த்தம ற்றதாகிவிடுகின்றது என யாழ். மாநகர சபை முதல் வர் இ.ஆனல்ட் ஆதங் கத்தை வெளியிட்டார். நேற்று முன்தினம் இடம் பெற்ற ஊடகவியலா ளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாணம் உட்பட வடமாகாணத்தில் ...
ளநாட்டில் ஏற்பட்டுள்ள தற் போதைய இக்கட்டான சூழ்நிலை யில் பிள்ளைகள் தொடர்பில் சுகா தாரம்-பாதுகாப்பு, கல்வி ஆகிய இரு விடயங்களிலும் பெற் றோர் கள் விஷேட கவனம் செலுத்த வேண்டும் என யாழ்ப்பாண வலயக் கல்விப்பணிப்பாளர் செ.சந்திரராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங் களுக்கு அனுப்பி ...
இலங்கையை சேர்ந்த நபரொருவர் பிரான்ஸ் நாட்டில் கொரோனா நோய் தாக்கத்திற்கு இலக்காகிய நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்று முன்தின மிரவு உயிரிழந்துள்ள நிலையில் அவரின் உடலை குடும்பத்தாரிம் ஒப்படைக்க பொலிஸார் மறுத்துள்ள தாக தெரியவருகிறது. யாழ். தாவடி கொக்குவில் வேம் படி முருகமூர்த்தி கோயிலடியைச் சேர்ந்த குணரட்ணம் ...
நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளது
ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை அறிவித்தார். ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் 14 நாட்கள் செல்லும் வரையில் தேர்தல் நடை பெறும் ...
கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி இத்தாலியில் நேற்றைய தினம் 427 பேர் பலியாகினர். இதையடுத்து அங்கு பலியானோர் எண்ணிக்கை 3,405 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் உருவாகி 150க்கும் மேற்பட்ட நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகை யும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. சீனாவை தொடர்ந்து கொரோனா வைரஸால் ...
கிளிநொச்சி யு9 வீதி தொண்டமா நகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது . மோட்டார் சைக்கிளும் துவிச் சக்கரவண்டியும் மோதியதிலேயே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது. கிளிநொச்சி பொதுச்சந்தையில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டுவிட்டு துவிச்சக்கர ...
வத்தளை மற்றும் ஜா-எல பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத் தப்பட்டுள்ளது. இதன்படி குறித்த பகுதிகளில் நேற்று இரவு 10 மணி தொடக்கம் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் இந்த அறிவிப்பை விடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்கம் உலகெங்கும் பாரிய பாதிப்பை.....
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை தனிமை படுத்துவதற்கு