யாழ்.மாவட்டத்துக்கு பல்வேறு தேவைகளுக்காக வருகை தந்து தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாமல் இருந்த 2000 பேர் தற்போது அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் மகேசன் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில். கொரோனா ...
மேல் மாகாணத்தில் நாய் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்த தகவலை பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் மறுத்துள்ளது. ஜாஎல – சுதுவெல்ல என்ற இடத்தில் உள்ள நாய் ஒன்றுக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் ...
ஒரு கிலோ மஞ்சள் தூளிற்கான அதிகபட்ச சில்லறை விலைக்கான வர்த்தமானி நேற்று வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஒரு கிலோ மஞ்சள் தூளின் அதிக பட்ச சில்லறை விலை ரூபாய் 750 என நுகர்வோர் விவகார அதிகார சபை தெவித்துள்ளது.
ஊரடங்குச் சட்டத்தின் போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நேற்று நீதிமன்றால் பிணை வழங்கப்பட்டுள்ளது. மாதிவெல குடியிருப்புத் தொகுதியில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டின் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரினால் வழங்கப்பட்ட தகவலை அடுத்தே மிரிஹான பொலிஸார் அவரை ...
யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனா அபாயம் நீங்காததால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மிகவும் அவதானமாக பொது மக்கள் செயற்பட வேண்டுமென யாழ் போதான வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ் போதனாவில் நேற்று காலை நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ...
தொடர்ந்தும் ஊரடங்கு சட்டத்தை நீடித்து மக்களை முடக்கி வைத்துக் கொண்டு நாட்டின் உற்பத்திகளை கையாள முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது. தொடர்ந்தும் நாட்டினை முடக்கி வைத்திருந்தால் நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி காணும் என கூறும் சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தொற்று நோயை மறைத்து ...
சாவகச்சேரி பொலிஸாரால் நேற்று முன்தினம் வியாழக்கிழமை 21 பேர் கைது செய்யப்பட்டனர். கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தேவையின்றி வீதிகளில் சுற்றித் திரிந்தேரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். சாவகச்சேரி பகுதியில் ஏ-9 வீதியோடு இணையும்கிளை வீதிகளில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டு ...
வவுனியாவில் விசேட அதிரடிப் படையினரால் சிறுவர் மற்றும் முதியோர் இல்லங்களில் தொற்று நீக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. விசேட அதிரடிப் படையினரும் வவுனியா நகர சபையினரும் இணைந்து நேற்றுக் காலை இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர். கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தி தொற்றைத் தடுக்கும் ...
யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடர் வலயங்களை தவிர 19 மாவட்டங்களில் இன்று 10 மணி நேரம் ஊரடங்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் செயலகம் அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் தவிர்த்து நாட்டின் ...
கனடாவில் வசித்து வந்த தமிழ் தம்பதியொன்று கொரோனா தொற்றிற்கு இலக்காகி உயிரிழந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. கிளிநொச்சியை சேர்ந்த பெண்ணொருவர் கனடாவில் கொரோனா தொற்றினால் கடந்த 13ஆம் திகதி உயிரிழந்திருந்தார். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் வட்டக்கச்சி இராமநாதபுரத்தில் வசித்து, பின்னர் கனடா ரொறன்ரோவில் குடியேறிய புஸ்ப ராணி நாகராஜா (வயது-56) ...