மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பப் பெண் விபத்துக்குள்ளாகி படுகாய மடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த பிரதீபன் சதீனா (வயது – 38) என்ற மூன்று பிள்ளைகளின் தாயே உயிரிழந்தவராவார். இந்தச் சம்பவம் தொடர்பில் ...
இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணக் கைத்தொழிலாளர்கள் ஈட்டும் இலாபத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த 14 சதவீத வருமானவரி மற்றும் 15 சதவீத தங்க இறக்குமதி வரிகளை நீக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானம் மேற்கொண்டுள்ளார். “1971ஆம் ஆண்டு முதல் தங்கம் மற்றும் ஆபரணக் கைத்தொழிலுக்கு வழங் கப்பட்டிருந்த வரிச்சலுகை 2017ஆம் ...
பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்னவால் எழுதப்பட்ட பாதாளயோ (பாதாள உலகத்தினர்) என்ற நாவலும் கோட்டாபய என்ற நூலின் ஆங்கிலப் பிரதியும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. உண்மையான பல நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு பாதாளயோ என்ற நாவல் எழு தப்பட்டுள்ளது. கோட்டாபய என்ற சிங்கள நூல் ...
நவகமுவ, கொத்தலாவல பகுதியில் வீட்டுச்சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்தனர். இச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றது. காயமடைந்தவர்கள் மலாபேயில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆலயத்துக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய பெண்ணொருவரின் 2 பவுண் நிறையுடைய தங்கச் சங்கிலி மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறி கொள்ளையரினால் கொள்ளையிடப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை கொடிகாமம் இராமாவில் பகுதியில் பிற்பகல் 1.30 மணி யளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இராமாவில் முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற சங்காபிஷேக நிகழ்வுக்கு சென்று ...
கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 70 கிலோமீற்றர் அளவில் வீசும் என்பதால் சிறிய படகுகளில் கடற்றொழில்களுக்கு செல்வோர் இன்று பகல் 12 மணி வரை தொழில்களில் ஈடுபட வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அரச தகவல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதேவேளை, இன்று நாட்டில் பல் வேறு பகுதிகளிலும் ...
பல வருடங்களுக்கு முன்பான வாள்கள் நான்குடன் 32 வயதுடைய ஒருவர் வடலியடைப்புப் பகுதியில் வைத்து சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட் டுள்ளார். சந்தேகநபர் இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன் அவரிடம் மீட்கப்பட்ட 4 வாள்களும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்தக் கைது நடவடிக்கை நேற்றிரவு இடம்பெற்றது. பல ...
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தனங்கிளப்பு -அறுகுவெளிப் பகுதியில் ஏ32 வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 47 வயதான துசாந்தி என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு விபத்தில் பலியாகியுள்ளார். சங்குப்பிட்டிப் பகுதியில் ...
யாழ்.மிருசுவில் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் கலை வந்து ஆடிய ஒருவர் சூலத்தின் மீது தவறிவிழுந்து படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. கோவில் பூசைகள் மாலை இடம்பெற்றிருந்த நிலையில் கெற்பேலி மேற்கு மிருசு விலைச் சேர்ந்த 47 வயதான ஒருவருக்கு திடீரென கலை ...
வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரபா நகர் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 8 பேரை கைது செய்துள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். நேற்றுக் காலை 9.30 மணியளவில் அரபாநகர் பகுதியிலுள்ள காணியொன்றில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு வருவதாக பூவரசங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து ...