அமெரிக்காவுடன் எவ்விதமான விசேட போர் ஒப்பந்தமும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று ஈரான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதேநேரம், உலகளாவிய எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையின் கப்பல் போக்குவரத்து எவ்வித தடையுமின்றி வழக்கம் போல் தொடர்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ...
தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி அவர் நாட்டில் அமுல்படுத்திய இராணுவச் சட்டம் தோல்வியில் முடிவடைந்தது. அந்த இராணுவச் சட்டத்தை நியாயப்படுத்துவதற்கான ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 21 கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களின் இலக்கியப் பேராற்றலால் தமிழக மக்கள் அவர் மீது மிகுந்த அன்பும் பக்தியும் கொண்டுள்ளனர். அவரைத் தமிழகத்திற்கு வரவழைப்பதில் -அவரின் உரையைக் கேடபதில் தமிழக மக்களும் தமிழக அமைப்புகளும் கொண்டுள்ள ஈடுபாட்டை நேரில் கண்டு வியந்தவன் யான். உண்மை.அயோத்தியில் ...
Google நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு பாதுகாப்புப் பிரிவு பணிப்பாளர் ரெனே மேயர்ஹோஃபர் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். ரகசிய இராணுவ நடவடிக்கைகளுக்கு கூகுளின் AI மாதிரிகளைப் பயன்படுத்த அமெரிக்க பாதுகாப்பு அமைச்சுக்கு அனுமதி அளிக்கும் ஒப்பந்தத்தில் கூகுள் நிர்வாகம் கையெழுத்திட்டதும், AI தொழில்நுட்பங்களின் அதிகப்படியான ஆற்றல் நுகர்வு காரணமாக, கார்பன்-நடுநிலை ...
ஜமைக்காவின் கிங்ஸ்டன் நகரில் நடைபெற்ற இலங்கை அணி மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி ...
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் பிரமாண்டமாகத் தொடங்கியுள்ள 2026 பிஃபா உலகக்கிண்ணக் காற்பந்துத் தொடரின் குழு ‘ஏ’ க்கான இரண்டாவது லீக் போட்டியில், செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தென் கொரியா அணி திரில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இப்போட்டியானது ...
2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் தொடக்க ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி, தொடரை நடத்தும் மெக்சிகோ அணி வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ‘ஏ’ பிரிவின் கீழ் இடம்பெற்ற இப்போட்டி, மூன்று உலகக் கோப்பை கால்பந்து தொடர்களுக்குப் பங்களிப்பு வழங்கிய புகழ்பெற்ற எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் நடைபெற்றது. ஒரேயொரு ...
உலகம் முழுவதும் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்வதற்கும், கடுமையான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் காரணமாக அமையும் ‘எல்-நினோ’ நிலை தற்போது தீவிரமடையத் தொடங்கியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்மேற்குப் பருவமழை குறைவடைவதற்கும் இந்த எல்-நினோ நிலைமையே காரணம் என்று அத்திணைக்களத்தின் எதிர்வுகூறல் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெந்திஸ் தெரிவித்துள்ளார். தற்போது ...
தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோனின் மூத்த மகளான பஜ்ரகிதியாபா நரேந்திரா தெபியாவதி இளவரசி காலமானதாக அந்நாட்டு அரண்மனை இன்று (12) அறிவித்துள்ளது. சுமார் 4 ஆண்டுகள் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், உயிரிழக்கும் போது அவருக்கு வயது 47 ஆகும். கடந்த 2022 ஆம் ஆண்டு ...
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று (11) இரவில் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் நோக்கிப் பயணத்தை ஆரம்பித்த விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. மின்னல் தாக்கியதன் காரணமாகவே இந்த விமானம் இவ்வாறு அவசரத் தரையிறக்கத்தை மேற்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. யு.எல். 606 (UL 606) ...