சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு-20 (T20) போட்டி, உள்ளூர் நேரப்படி நாளை (12) முற்பகல் 6.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டி ஜமைக்காவின் ‘சபினா பார்க்’ (Sabina Park) கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணி குழாம் ...
விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த அவர்களுக்கும் கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று (10) விவசாய அமைச்சில் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது, கறுவா அபிவிருத்தி திணைக்களத்தினால் தங்களின் எதிர்கால திட்டங்கள் அடங்கிய வழிகாட்டி வரைபடம் அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. தற்போது ...
மாணவர்களின் கவனச்சிதறலைக் குறைக்கவும், கற்றல் திறனை மேம்படுத்தவும் சுவீடன் அரசு நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் கையடக்கத்தொலைபேசிகளுக்கு முற்றிலும் தடை விதித்துள்ளது. இந்நிலையில் 7 முதல் 16 வயது வரையிலான அனைத்து ஆரம்ப மற்றும் கீழ்-நிலை இடைநிலைப் பாடசாலை மாணவர்களுக்கும் இத்தடை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையானது ...
வீட்டு கட்டுமானத்தில் கம்பியின் (reinfocement) பயன்பாடு 1. அறிமுகம்: வரைபடம் மட்டும் போதாது, விழிப்புணர்வே பிரதானம்! கடந்த வாரக் கட்டுரையில், ஒரு பொதுக் கட்டிடத்தின் சன்பிளேட் (Sunshade) உடைந்து விழுந்த விசித்திரமான சம்பவத்தைப் பார்த்தோம். பொருட்கள் தரமாக இருந்தும், பொறியியலாளர் சரியா வடிவமைப்பு (Design) செய்திருந்தும், வேலைத்தளத்தில்(Site) சரியான ...
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின் போது புதிது புதிதாகக் கண்டறியப்படும் மனித என்புத் தொகுதிகளின் எண்ணிக்கைகளை அறியும் போது, குருதி உறைந்து போகிறது. அந்தளவிற்கு செம்மணி மனிதப் புதைகுழி மிகப்பயங்கரமானதாக உள்ளது. உண்மை. செம்மணியில் மனிதப் புதைகுழி உண்டென கிருசாந்தி கொலை வழக்கில் மரண தண்டனை பெற்றிருந்த லான்ஸ் ...
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பல இலட்சம் பெறுமதியான பொருட்களை க்யூ பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடி மாவட்டம் நகர உட்கோட்டம் வடக்கு பொலிஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட திரேஸ்புரம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தல் நடப்பதாக க்யூ பிரிவு பொலிஸாருக்கு ...
அமெரிக்கா ஈரானுக்கு எதிராக மீண்டும் ஒரு பாரிய வான்வழித் தாக்குதலைத் நடத்தியுள்ளதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக உலக எரிசக்தி போக்குவரத்தின் முக்கிய மையங்களில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று (11) ஒரு பீப்பாய்க்கு ...
குவைத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூன்று இலங்கையர்கள் உட்பட ஏழு பேரை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். குவைத் பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களில் மூன்று இலங்கையர்களுக்கு மேலதிகமாக, ...
அமெரிக்காவின் அண்மைய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானை கடுமையாக தாக்கவுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஈரான் அதிக காலம் எடுத்தமையினாலேயே இந்த தாக்குதல்களை நடத்துவதாகவும் ...
காலிமுகத்திடல் கடலில் நேற்று மாலை நீராடச் சென்ற ஆறு சிறுவர்கள் நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களில் மீட்கப்பட்ட ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். அங்கிருந்த பொதுமக்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் இணைந்து அடித்துச் செல்லப்பட்ட ஐந்து சிறுவர்களை மீட்டிருந்தனர். அவர்களில் இருவர் கொழும்பு ...