முல்லைத்தீவு – துணுக்காய் வலயக்கல்விப் பணிமனையின்கீழுள்ள அம்பாள்புரம் தமிழ் வித்தியாலயத்திற்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது 2026ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 200,000 ரூபாவினை ஒதுக்கீட்டு செய்துள்ளார். பாடசாலைச் சமூகத்தின் கோரிக்கைக்கு அமைவாக, அம்பாள்புரம் தமிழ் வித்தியாலய கட்டடத்திற்கு தீந்தை பூசுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் ...
நல்லை ஆதீனத்தின் இரண்டாவது குரு மஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் திரு உருவச்சிலை நேற்றய தினம் யாழில் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீன வளாகத்தில் குறித்த சிலை அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. நல்லை ஆதீன குரு முதல்வராக விளங்கிய ...
இலங்கை கிரிக்கெட்டின் நீண்டகால தலைவர் ஷம்மி சில்வாவை பதவி விலகுமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சில்வாவிற்குப் பதிலாக, முன்னாள் ரோயல் கல்லூரி கிரிக்கெட் வீரரும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான எரன் விக்ரமரத்ன ஒரு இடைக்காலக் குழுவில் நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகின்றன. ...
நகர்ச்சிறப்பு காப்பியங்களைப் படைக்கின்றவர்கள் நகர்ச்சிறப்புப் பற்றி தமது பரிந்துரையை முன்வைப்பது வழக்கம். இவ்வாறு நகர்ச்சிறப்பைக் கூறுவதன் மூலம் அந்தப் பிரதேசத்தின் மகிமையும் பெருமையும் வெளிப்படுத்தப்படும். அந்த வகையில் சுமார் 200 ஆண்டுகள் பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சி அதிகாரத்திற் குள் இருந்த புதுச்சேரியின் நகர்ச் சிறப்பைக் கூறுவதற்குப் பஞ்சமில்லை எனலாம். அந்தளவிற்கு ...
ஒரு காலத்தில் பயணக் கட்டுரைகள் நம் மக்கள் மத்தியில் மிகப்பெரும் ஆர்வத்தையும் வரவேற்பையும் பெற்றிருந்தன. ஆனந்தவிகடனில் மணியன் எழுதுகின்ற பயணக் கட்டுரைகளுக்கு இருந்த மவுசை என்ன வென்று சொல்வது. இப்போதெல்லாம் பயணக்கட்டுரைகள் நாம் மறந்தவற்றுள் ஒன்றாகிவிட்டன. உண்மை. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் சமூகவலைத் தளங்களின் ஊடுருவலும் சேர்ந்து பத்திரிகைகள், ...
1) இன்ப அதிர்ச்சி என்பது…? தேவா-இணுவில் இருதய நோயாளி ஒருவருக்கு லொற்றியில் ஒரு கோடி ரூபாய் வீழ்ந்து விட்டது. இதை அவருக்குக் கூறினால் அதிர்ச்சியில் ஏதும் நடந்து விடும் என்று, ஒரு மனநல வைத்தியரிடம் விடயத்தைக் கூறி இதைத் தந்தையிடம் கூறச் சொல்லினர் அவரின் பிள்ளைகள். வைத்தியரும் மெதுவாக ...
காலணித்துவ ஆட்சியின் கீழ் அடிமையாய் இருந்த இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததன் பின்னர் அழகிய இலங்கைத் தீவில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றாக வாழலாம். அழகிய வளம் பல நிறைந்த இலங்கையின் கேந்திர நிலையம் மிக முக்கியமானதென்பதால், அபிவிருத்தி அடைந்த நாடாக இலங்கை மாறும் என அனைவரும் எண்ணிக்கொண்டனர். ...
கைவிசேடம் எனும் பெயரில் கடைக்காரர் செய்யும் காரியம் பேராண்டி… பாட்டியின்ர இனிய புதுவருட வாழ்த்துக்கள். இந்த முறை வருஷம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியான முறையில் நடந்து முடிஞ்சிருக்குது. பேராண்டி நீ கவனிச்சியோ, இந்த வருஷம் வெடி கொழுத்தினது வலு குறைவா இருந்தது. பொருளாதார நிலையோ என்னவோ தேவையில்லாமல் வெடி ...
தலையின் விலை அசோக மன்னர் வந்துகொண்டிருக்கிறார். அவருடைய ஆலோசகர்கள் எல்லாம் பக்கத்திலே வந்துகொண்டிருக்கிறார்கள்.அந்த சமயத்திலே எதிரிலே ஒரு புத்த பிக்கு வந்தார். அசோகர் பார்த்தார். ஓடிப் போய் அவர் காலில் விழுந்து வணங்கினார். அசோக மன்னரின் தலை அந்த புத்தத் துறவியின் பாதத்திலே பட்டது. பக்கத்திலே நின்றுகொண்டிருந்த அமைச்சருக்கு ...
இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து இப்போது எங்கள் தமிழ் அரசியல்வாதிகள் எவரும் சிந்திப்பதில்லை – கதைப்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரை தத்தம் கட்சிப் பூசல்களை வெட்டியாடுவதே அவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதைவிட ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள் மீது குற்றம் சுமத்துவதிலும் அவர்களின் நேரம் செலவாகிறது. இந்நிலையில் ஜனாதிபதி ...