தலைவர் பிரபாகரனின் 66 ஆவது அகவை இன்று
Share

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலை வர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 66 ஆவது பிறந்த நாள் இன்றாகும்.
1954ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் திகதி வல்வெட்டித்துறையில் திருவேங் கடம் வேலுப்பிள்ளைக்கும் பார்வதி அம்மாளுக்கும் கடைசி மகனாகப் பிறந்தவர் பிரபாகரன்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 66ஆவது பிறந்தநாளை வருடந்தோறும் தமிழ் மக்கள் இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் விமரிசையாக கொண்டாடுவது வழமையாகும்.