ஹோம யாகம்
Share

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட வேண்டி மஹாம்ருத்யுஞ் ஜய ஹோம யாகபூசை நடைபெறவுள்ளது.
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஏழாலை கண் ணகை அம்பாள் ஆலயத்தில் நாளை 19 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6.30 மணிக்கு நடைபெறும் இவ் யாகம் நேரலையாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வானொலியில் ஒலிபரப்பாகும்.